சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் முதலில், பாடநூல் கழக இணையதளத்தில் (http://www.textbooksonline.tn.nic.in) வெளியிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின், சமச்சீர் திட்டம் நிறுத்தப்பட்டதும், இணையதளத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப்பின், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாடநூல் கழக இணையதளத்தில் மீண்டும், வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: