42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. ஆய்வில் தகவல்

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
166 நாடுகளில் பணியாற்றும் ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்தியா குறித்து ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 42.1 கோடி பேர் வறுமையில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 பின்தங்கிய நாடுகளில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 41 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ஏழைகளின் எண்ணிக்கை அதையும் தாண்டியுள்ளது.
அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையின்பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்தியப் பெண்களில் பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று மார்தட்டும் வேளையில் இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

21 responses

 1. கல்விசோலை வளர்ச்சி மாணவரது வளர்ச்சி ஆகும்வாசன் ப்ரொவ்சிங் சென்ட்டர் பென்னாகரம் செல் : 9842667285

 2. உங்களது இந்த சிறப்பான கல்வி சேவையை வாழ்த்தி நன்றி கூறுவதுவாசன் ப்ரொவ்சிங் சென்ட்டர் பென்னாகரம் செல் : 9842667285

 3. THANK VERY MUCH SIR….ETHUMATHIRI ELLA PATIPUKKUM MUTINTHAVARAI ARIVIPPUKALAI VELIETAVUM

 4. மாணவர்களை ஆசிரியராக்கும் அரும்மருந்துM.R.கமல் பாபு9366666800www.mrcolleges.net

 5. awesum site !!!1

 6. very good web site & useful website

 7. another world on teacher's

 8. students can refer to the blog created by the students lumosguide.blogspot.in

 9. உங்களுடைய இந்த தகவல்களுக்கு என் மனமார்ந்த thanks

 10. நான் +2 'la 750 மார்க் தான். இப்போ அன்ன பல்கலைகழகத்துல கவுன்செல்லிங் application போட்டு இருக்க. எனக்கு Aeronautical படிக்கச் விருப்பம். seat கெடைக்குமா..

 11. உங்கள் சேவை மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

 12. Thank you!!!!!!!!!!!! sir for getting updation information in this website.!!!!!!!!

 13. Hi, Place your any classified ads freely ,search anything you want visit us at http://www.starssun.com Thank you, ONLINE JOB JUST 5MINT WORK PLEASE VISIT THIS LINK http://starssun3.zeekrewards.com/

 14. HAI I AM SUSENDIRAN KALVISOLAI WEB STUDENT USFULL I AM LIKE QUESTION USFULL THIS WEB ADDRESS http://WWW.KALVISOLAI.COMMY DEDAILS-NAME S SUSENDIRAN (SUSI)QUALIFICATION DIPLOMO AUTOMOBILE ENGINEERINGE-MAIL susendiransk@gmail.comCONDACT 7639572987PLACE DHARMAPURI ,PENNAKARAM TKSTREET POOCHUR

 15. KALVISOLAI NANBARKALA PLUS TWO MUDETHA BENPU YANNA PADEKALAM YANKU PADEKALAM ANY QUESTION NANBABY SUSI

 16. Good, Great job u have done, all the best.

 17. After +2, like MBBS, BE, what are the courses available for the Commerce group with Business Maths Students?

 18. this is the first website for tamilnadu gives all educational informations and guidelines for all teachers, parents and students etc……..SMART EDUCATIONAL INSTITUTE9688097860www.smarteducationalinstitute.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: