Category Archives: FREE ONLINE TEST-37

PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 1 HUMAN PHYSIOLOGY FREE ONLINE TEST (MARCH,JUNE,SEPTEMBER 2009) | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 1 மனிதனின் உடற்செயலியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST – 37,

MARCH – 2009 – BIO-ZOOLOGY

1. Deficiency of vitamin D causes | வைட்டமின் D குறைபாட்டினால் தோன்றுவது

a) Nyctalopia | மாலைக்கண் நோய்
b) Xerophthalmia | சீராப்தால்மியா
c) Osteomalacia | ஆஸ்டியோ மலேசியா
d) Pellagra | பெல்லக்ரா

CLICK BUTTON…..

ANSWER : c) Osteomalacia | ஆஸ்டியோ மலேசியா

2. Which enzymes acts on milk protein? | பால் புரோட்டீன் (பால் புரதம்) மீது செயல்படும் நொதி

a) Pepsin | பெப்சின்
b) Renin | ரெனின்
c) Lipase | லைப்பேஸ்
d) Erypsin | எரிப்ஸின்

CLICK BUTTON…..

ANSWER : b) Renin | ரெனின்

3. A permanent birth control method in male is | ஆண்களுக்கான ஒரு நிலையான கருத்தடை முறை

a) Copper -T | காப்பர் – T
b) Tubectomy | டியூபெக்டமி c) Vasectomy | விந்து நாளம் எடுப்பு (வாசக்டமி)
d) Contraceptive pills | கருத்தடை மாத்திரைகள்

CLICK BUTTON…..

ANSWER : c) Vasectomy | விந்து நாளம் எடுப்பு (வாசக்டமி)

4. The region of brain which secretes cerebrospinal fluid is | மூளைத்தண்டுவடத் திரவத்தை சுரக்கும் மூளையின் பகுதி

a) Vermis | வெர்மிஸ்
b) Flocculus | பிளாக்குலஸ்
c) Choroid plexus | கொராய்டு பிளக்சஸ்
d) Medulla oblongata | முகுளம்

CLICK BUTTON…..

ANSWER : c) Choroid plexus | கொராய்டு பிளக்சஸ்

JUNE – 2009 – BIO-ZOOLOGY

5. An example for structural protein is | அமைப்புப் புரதத்திற்கு ஒரு உதாரணம்

a) hormones | ஹார்மோன்கள்
b) muscles | தசைகள்
c) blood | இரத்தம்
d) enzymes | என்சைம்கள்

CLICK BUTTON…..

ANSWER : b) muscles | தசைகள்.

6. Conditioned reflex was first demonstrated by நிலைப்படுத்தப்பட்ட அனிச்சை செயலை நிரூபிக்க முதலில் சோதனை செய்தவர்

a) O. Hertwig | ஒ.ஹெர்ட்விக்
b) Ivan pavlov | ஐவன் பேவ்லோவ்
c) T.H Morgan | T.H. மார்கன்
d) B.Summer | B. சம்னர்

CLICK BUTTON…..

ANSWER : b) Ivan pavlov | ஐவன் பேவ்லோவ்

7. Haematoma is formed during | எதனால் ஹீமட்டோமா உண்டாகிறது

a) heart attack | மாரடைப்பு
b) digestion | செரித்தல்
c) bone fracture | எலும்பு முறிவு
d) urination | சிறுநீர் கழித்தல்

CLICK BUTTON…..

ANSWER : c) bone fracture | எலும்பு முறிவு

8. Which one of the is following is not an example for acquired local hypopigmentation? | பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பெறப்படும் நிறக் கறைபாட்டிற்கு உதாரணம் அல்ல?

a) Radiation dermatitis | கதிரியக்க தோல் நோய்
b) Leprosy | தொழு நோய்
c) Healing of wounds | குணமாகும் காயங்கள்
d) Addison|s disease | அடிசனின் நோய்

CLICK BUTTON…..

ANSWER : d) Addison|s disease | அடிசனின் நோய்

SEPTEMBER – 2009 – BIO-ZOOLOGY
9. Which is related with Down|s syndrome? | டவுன் நோய் குறியீட்டுடன் தொடர்புடையது எந்த நோய்?
a) Amnesia | அம்னீசியா
b) Alzheimer | அஸ்ஸீமியர்
c) Anaemia | இரத்த சோகை
d) Albinism | அல்பினிசம்

CLICK BUTTON…..

ANSWER : b) Alzheimer | அஸ்ஸீமியர்

10. Hypoparathyroidism results in | ஹைபோ பாராதைராய்டிசத்தால் ஏற்படுவது
a) Cretinism | கிரிட்டினிஸம்
b) Tetany | டெட்டனி
c) Myxedema | மிக்ஸிடிமா
d) Kotosis | கீட்டோசிஸ்

CLICK BUTTON…..

ANSWER : b) Tetany | டெட்டனி

11. The amount of urea excreted in urine in a day is | ஒரு நாளில் சிறுநீர் வழியே வெளியேறும் யூரியாவின் அளவு

a) 40 gm |40 கிராம்
b) 50 gm |50 கிராம்
c) 20 gm |20 கிராம்
d) 25 gm |25 கிராம்

CLICK BUTTON…..

ANSWER : d) 25 gm |25 கிராம்

12. Calcium ion needed for muscle contraction is released from | தசையின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது

a) blood | இரத்தம்
b) Protoplasm | புரோட்டோ பிளாசம்
c) synovial membrane | சினோவியல் படலம்
d) sarcoplasmic reticulum | சார்க்கோ பிளாஸ்மிக் வலை

CLICK BUTTON…..

ANSWER : d) sarcoplasmic reticulum | சார்க்கோ பிளாஸ்மிக் வலை